மேட்டூர் அணையை போல் வைகை அணையும் தூர்வாரப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

மேட்டூர் அணையை போல் வைகை அணையும் உரிய காலத்தில் தூர்வாரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையை போல் வைகை அணையும் தூர்வாரப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
"மேட்டூர் அணையை போல் வைகை அணையும் தூர்வாரப்படும்"

மேட்டூர் அணையை போல் வைகை அணையும் உரிய காலத்தில் தூர்வாரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை அருகே துவரிமான் கண்மாய் குடிமராமத்து பணியை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகை ஆற்றில் துவரிமான் பகுதியில் விரைவில் தடுப்பணை கட்டப்படும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்