அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது

காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.Next Story

மேலும் செய்திகள்