நீங்கள் தேடியது "Against Protest"
6 Jun 2020 4:09 PM IST
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்...
நிறவெறிக்கு எதிராக கனடா நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமரே கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
24 Jun 2019 7:59 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வாக்குவாதம் - சலசலப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாகையில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
5 March 2019 6:03 PM IST
மதுபான கடை திறக்க எதிர்ப்பு : பேரணியாக வந்து மனு அளித்த பொதுமக்கள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அருகே மதுபான கடை திறக்க அரசு முயற்சித்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
5 Jan 2019 10:03 AM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
26 Dec 2018 5:01 PM IST
உயர்மின் கோபுரம் அமைக்க 10-வது நாளாக எதிர்ப்பு: சங்கு ஊதி செவண்டி அடித்து நூதனப் போராட்டம்...
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று பத்தாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 Dec 2018 2:24 AM IST
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு...
எட்டு வழிச்சாலைக்கு மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என கடந்த 4-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.