நீங்கள் தேடியது "Activist Mukilan"
10 July 2019 7:50 AM IST
எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என நினைக்கின்றனர் - முகிலன்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் நீதிபதி வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
7 July 2019 11:32 AM IST
விபத்தில் சிக்கிய முகிலன் மனைவி...
கள்ளக்குறிச்சி அருகே சமூக செயற்பாட்டாளர் முகிலனின் மனைவி பூங்கொடி வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
7 July 2019 8:53 AM IST
யார் இந்த முகிலன்..?
காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த சமூக செயற்பட்டாளர் முகிலன், 141 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டார். யார் இந்த முகிலன், எதனால், அவர் மாயமானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்...
14 March 2019 6:51 PM IST
முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
5 March 2019 8:23 AM IST
முகிலனை மீட்க கோரிய வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டிருந்த முகிலனை கடந்த 16ம் தேதிக்கு பிறகு காணவில்லை.
