நீங்கள் தேடியது "Accused In Rape"

பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு
7 Feb 2020 2:01 PM IST

பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் : தனியார் பாதுகாப்பு நிறுவன தலைவரிடம் போலீசார் விசாரணை
18 July 2018 12:28 PM IST

சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் : தனியார் பாதுகாப்பு நிறுவன தலைவரிடம் போலீசார் விசாரணை

சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களுக்கே தொடர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை - 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என போலீஸ் விசாரணையில் தகவல்
18 July 2018 10:13 AM IST

சிறுமி பாலியல் வன்கொடுமை - 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் என போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

சிறுமி பாலியல் பலாத்காரம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அதை தடுப்பது எப்படி..? - நடிகர் பார்த்திபன்
18 July 2018 9:23 AM IST

சிறுமி பாலியல் பலாத்காரம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அதை தடுப்பது எப்படி..? - நடிகர் பார்த்திபன்

சிறுமி பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருப்பதாக நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க, எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும் - நடிகர் விஷால்
18 July 2018 9:19 AM IST

கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க, எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும் - நடிகர் விஷால்

கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதற்கு நாம் எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும என தெரியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடியவர்கள், மனித பிறவிகள் அல்ல, வாழ தகுதியற்றவர்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
18 July 2018 9:15 AM IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடியவர்கள், மனித பிறவிகள் அல்ல, வாழ தகுதியற்றவர்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

மாற்றுத்திறன் சிறுமியை 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடியவர்கள், மனிதப் பிறவிகள் அல்ல, வாழத்தகுதியற்றவர்கள் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பாலியல் தாக்குதல்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்
17 July 2018 7:51 PM IST

பாலியல் தாக்குதல்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்

குழந்தைகளை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் திட்டவட்டம்
17 July 2018 7:07 PM IST

குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் திட்டவட்டம்

பாலியல் வன்முறை சம்பவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்...

தனியார் காவலாளி சேவை நிறுவன விதிமுறைகள்...
17 July 2018 6:03 PM IST

தனியார் காவலாளி சேவை நிறுவன விதிமுறைகள்...

தனியார் காவலாளி சேவை நிறுவனங்களில் காவல்துறையின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு அடி, உதை - நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
17 July 2018 4:32 PM IST

குற்றவாளிகளுக்கு அடி, உதை - நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.