கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க, எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும் - நடிகர் விஷால்

கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதற்கு நாம் எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும என தெரியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க, எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும் - நடிகர் விஷால்
x
கற்பழிப்பு குற்றவாளிக்கு  மரண தண்டனை வழங்குவதற்கு நாம் எத்தனை பேரை தியாகம் செய்ய வேண்டும என தெரியவில்லை என்று  நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விஷால், சென்னையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்