நீங்கள் தேடியது "AC Shanmugam Speech"
3 Aug 2019 10:30 AM GMT
"வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை" - செங்கோட்டையன்
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டையில் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார் என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
28 Jun 2019 7:10 PM GMT
துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்
முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
30 March 2019 11:21 AM GMT
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - ஏ.சி.சண்முகம்
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்
4 Jun 2018 11:13 AM GMT
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி - ஏ.சி.சண்முகம்
ரஜினியின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பேன்