"வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை" - செங்கோட்டையன்

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டையில் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார் என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
x
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டையில் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார் என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்