நீங்கள் தேடியது "vellore election news"

வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை - செங்கோட்டையன்
3 Aug 2019 10:30 AM GMT

"வேலூர் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை" - செங்கோட்டையன்

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டையில் வெற்றி பெற்று செங்கோட்டைக்கு செல்வார் என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.