ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி - ஏ.சி.சண்முகம்

ரஜினியின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பேன்
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி - ஏ.சி.சண்முகம்
x
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சிக்கான பணிகளை ரஜினி முடித்துவிட்டார். ரஜினியின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பேன் மற்றும் அரசியல் பாதுகாவலனாக, தொண்டனாக இருப்பேன் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்