நீங்கள் தேடியது "MGR Statue"

(26/07/2020) ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி : தொடருமா? மாறுமா?
26 July 2020 10:04 PM IST

(26/07/2020) ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி : தொடருமா? மாறுமா?

(26/07/2020) ஆயுத எழுத்து - அதிமுக கூட்டணி : தொடருமா? மாறுமா? சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // குறளார் கோபிநாத், அதிமுக // நாராயணன், பாஜக

எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு- கனிமொழி கருத்து
25 July 2020 8:54 AM IST

எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு- கனிமொழி கருத்து

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார்.

சென்னை பல்லாவரம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அகற்றம் - அதிமுகவினர் எதிர்ப்பு
6 March 2020 2:45 PM IST

சென்னை பல்லாவரம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அகற்றம் - அதிமுகவினர் எதிர்ப்பு

சென்னை பல்லாவரம் அருகே நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா சிலை வைக்க தடை கோரிய வழக்கு - 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு
20 Nov 2019 4:02 PM IST

எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா சிலை வைக்க தடை கோரிய வழக்கு - 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயல‌லிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாதத்தை ஒடுக்க அதிமுக ஆட்சியில் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
18 Oct 2019 3:20 AM IST

"தீவிரவாதத்தை ஒடுக்க அதிமுக ஆட்சியில் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி - ஏ.சி.சண்முகம்
4 Jun 2018 4:43 PM IST

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி - ஏ.சி.சண்முகம்

ரஜினியின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பேன்