"தீவிரவாதத்தை ஒடுக்க அதிமுக ஆட்சியில் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
x
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதிமுக 48-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஓடுக்க இரு தலைவர்களும் கடும் நடவடிக்கை எடுத்ததாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்