நீங்கள் தேடியது "A. P. J. Abdul Kalam"

இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம் நினைவு தினம்
27 July 2021 5:25 PM GMT

"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்
27 July 2019 8:16 AM GMT

தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
27 July 2019 8:13 AM GMT

கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று - அப்துல்கலாம் நினைவு நாள்... இளைஞர்களை லட்சியக்கனவு காணச் சொன்னவர்...
27 July 2019 6:13 AM GMT

இன்று - அப்துல்கலாம் நினைவு நாள்... இளைஞர்களை லட்சியக்கனவு காணச் சொன்னவர்...

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 4 - ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அப்துல்கலாம் 4- ம் ஆண்டு நினைவு தினம் :  முக்கிய பிரமுகர்கள்- பொதுமக்கள் - மாணவ, மாணவிகள் நினைவிடத்தில் அஞ்சலி
27 July 2019 6:08 AM GMT

அப்துல்கலாம் 4- ம் ஆண்டு நினைவு தினம் : முக்கிய பிரமுகர்கள்- பொதுமக்கள் - மாணவ, மாணவிகள் நினைவிடத்தில் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் 4- ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.

ராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்
4 Nov 2018 11:49 AM GMT

ராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்

வடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்

வரும் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள்
11 Oct 2018 11:16 AM GMT

வரும் 15 ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள்

அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தி உள்ளார்.