அப்துல்கலாம் 4- ம் ஆண்டு நினைவு தினம் : முக்கிய பிரமுகர்கள்- பொதுமக்கள் - மாணவ, மாணவிகள் நினைவிடத்தில் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் 4- ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.
அப்துல்கலாம் 4- ம் ஆண்டு நினைவு தினம் :  முக்கிய பிரமுகர்கள்- பொதுமக்கள் - மாணவ, மாணவிகள் நினைவிடத்தில் அஞ்சலி
x
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி. ஜே. அப்துல்கலாமின் 4- ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில்,
முக்கிய பிரமுகர்களும், பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகளும், மலர் தூவி, அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 


Next Story

மேலும் செய்திகள்