நீங்கள் தேடியது "40 தொகுதி"

பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி - ராமதாஸ்
14 April 2019 12:43 PM IST

"பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி" - ராமதாஸ்

பொய் பிரசாரம் செய்வதே திமுகவின் பாணி என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்
11 April 2019 2:18 AM IST

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி
10 April 2019 12:39 AM IST

"40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

மக்களவை 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ராமதாஸ்
1 March 2019 8:13 AM IST

அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - தம்பிதுரை
3 Feb 2019 3:40 AM IST

"40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.