"40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

மக்களவை 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
x
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து சென்னை அயனாவரம் பகுதியில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி வெற்றிக்கு பாமக தொடர்ந்து  பாடுபடும் என்று கூறினார். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்