"40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை அளிக்கும் கட்சியுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்