நீங்கள் தேடியது "108"

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...
26 Jun 2019 1:17 PM GMT

நோயாளியுடன் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள், போலீசார்...

நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றபோது, பொதுமக்கள் மற்றும் போலீஸார் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை
24 April 2019 3:29 AM GMT

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...
6 Dec 2018 8:52 PM GMT

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...

திருவிசநல்லூரில் உள்ள ப்ரித்தியங்கிரா தேவி கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது.

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
1 Dec 2018 12:11 PM GMT

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்

சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.

ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
8 Oct 2018 11:34 AM GMT

ஒரு மணிநேரம் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் சேவை முடங்கியது.

108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
2 Aug 2018 2:33 PM GMT

"108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.