Trichy | 108 Ambulance | "இது தவறான செய்தி நம்பாதீங்க"- 108 ஆம்புலன்ஸின் உதவி எண்ணால் சர்ச்சை

x

திருச்சியில் 108 ஆம்புலன்ஸின் உதவி எண் மாற்றம் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் "108 ஆம்புலன்ஸின் உதவி எண் மாற்றம்" என, பல எண்களை இணையத்தில் சமூக விரோதிகள் பரப்பி வந்தனர். இந்நிலையில் இது தவறான செய்தி என திருச்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்