நீங்கள் தேடியது "வைகோ"
25 Feb 2020 4:24 PM IST
தூத்துக்குடி சம்பவம்: ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்" - ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர் தெரிவித்தார்
22 Jan 2020 2:27 AM IST
"யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் பெரியார்" - வைகோ, எம்.பி.
தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ பாராட்டிய பெரியார் குறித்து பேசிய கருத்துக்குக்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என வைகோ எம்.பி. கூறினார்.
23 Oct 2019 12:44 AM IST
முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரி - பொன்.ராதாகிருஷ்ணன்
முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 7:25 PM IST
மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்
தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
27 Aug 2019 2:01 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
27 Aug 2019 1:35 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: "வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது" - சிபிஐ அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
12 Jun 2019 11:25 PM IST
"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்
30 May 2019 3:00 PM IST
"தமிழகத்தில் வடமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகள்" - திருமாவளவன்
வேல்முருகனை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
26 May 2019 9:44 PM IST
மதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
6 May 2019 6:46 PM IST
"மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் " - வைகோ நம்பிக்கை
ம.தி.மு.க. 26 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.
2 Feb 2019 12:11 AM IST
"தமிழக அரசு தான் முதல் குற்றவாளி" - ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 7:13 PM IST
ஸ்டெர்லைட் வழக்கு 3ம் நாள் விசாரணை நிறைவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவடைந்தது.

