நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம்"

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
6 Aug 2020 3:05 PM IST

"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
25 Jun 2020 5:08 PM IST

"தமிழகம், புதுவையில் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
2 Dec 2019 4:19 PM IST

"தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
28 Nov 2019 2:24 AM IST

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்
5 Nov 2019 5:03 PM IST

"தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்"

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான புயலுக்கு மஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 11:38 PM IST

அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் மஹா புயல் உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
8 Aug 2019 4:15 PM IST

"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.