#BREAKING || தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

x

"தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும்"

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

"15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு"

"தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்"

"தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு"

"நாளை முதல் மழை குறையும்"


Next Story

மேலும் செய்திகள்