"தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்"

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், இந்த தகவலை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்