நீங்கள் தேடியது "cyclone news"

வங்க கடலில் உருவாகியது யாஸ் புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு
24 May 2021 2:23 PM IST

வங்க கடலில் உருவாகியது 'யாஸ்' புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு

வங்க கடல் பகுதியில் உருவாகிய யாஸ் புயல், ஒடிசாவின் பாரதீப் தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்
27 Nov 2020 2:19 PM IST

"அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
28 Nov 2019 2:24 AM IST

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்
5 Nov 2019 5:03 PM IST

"தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்"

தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான புயலுக்கு மஹா என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 11:38 PM IST

அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடலில் மஹா புயல் உருவாகி உள்ளதால், தென் தமிழகத்தில், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்
3 May 2019 2:06 PM IST

ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்

ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்
3 May 2019 1:45 PM IST

ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்

ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்
3 May 2019 1:28 PM IST

ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்

ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபானி புயல் : 2 நாட்களுக்கு பிரசாரத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி
3 May 2019 1:24 PM IST

ஃபானி புயல் : 2 நாட்களுக்கு பிரசாரத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி

ஃபானி புயல் தாக்கத்தை தொடர்ந்து இரு நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இன்று கரையை கடக்கிறது ஃபானி பயுல் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
3 May 2019 8:31 AM IST

இன்று கரையை கடக்கிறது ஃபானி பயுல் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஃ பானி புயல், ஒடிசா மாநிலத்தில் இன்று கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பூரி நகரில் பயங்கர காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்?
3 May 2019 8:19 AM IST

இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்?

பானி புயல் ஒடிசாவின் புரி அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டிட்லி புயல் கரையை கடந்தது
11 Oct 2018 8:48 AM IST

டிட்லி புயல் கரையை கடந்தது

டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.