"தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
பதிவு : டிசம்பர் 02, 2019, 04:19 PM
தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்கள், கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன், டெல்டா மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

743 views

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

62 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

31 views

பிற செய்திகள்

"சென்னை நகரிலும் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்படுமா"? - திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி

நகர்ப்புற மறு சீரமைப்பு திட்டமான, அம்ருத் திட்டத்தின் கீழ் சென்னையில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்படுமா? என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

1 views

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ : யார் சொல்வது உண்மை?

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது அவரின் மனைவி ஜெயஸ்ரீ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சிறையில் இருந்து வந்த கையோடு பதில் அளித்துள்ளார்.

0 views

சூடான் தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு - எம்.பி. ரவிக்குமார் கடிதம்

சூடானில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

5 views

கடப்பாக்கம் மீனவ பகுதியில் கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு : ஒருவர் மாயம் - 3 பேர் கரை திரும்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பாக்கம் மீனவ பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்தது.

9 views

தொடர் போராட்டங்கள் : வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

18 views

100 அடியை தொட்டது மணிமுத்தாறு அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

மணிமுத்தாறு அணை ஓராண்டுக்கு பிறகு 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.