நீங்கள் தேடியது "மருத்துவர்"
31 Aug 2020 2:29 PM IST
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
20 July 2020 2:19 PM IST
சென்னையில் அரசு மருத்துவர் தற்கொலை : பணிச்சுமை காரணமாக தற்கொலையா? - போலீஸார் தீவிர விசாரணை
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் விடுதி கட்டிடத்தில் இருந்து மருத்துவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2020 6:04 PM IST
கொரோனா மரணம் அதிகரிப்பது ஏன்? - மருத்துவ குழு பதில்
3 மாதங்கள் கழித்து கொரோனாவின் 2ஆம் அலை வீச வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
11 Feb 2020 4:35 AM IST
"கொரோனா வைரஸிற்கு நிலவேம்பு தான் மருந்து" - சித்த மரபு வழி மருத்துவர் தகவல்
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தால் குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார்.
15 Sept 2019 1:48 PM IST
சினிமா பாணியில் பெண்ணை ஏமாற்றிய நபர்... வெளியான அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
சினிமா பாணியில் அக்கா, மாமாவாக சிலரை நடிக்க வைத்து, பெண்ணிடம் பல லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்ற போலி மருத்துவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31 Oct 2018 11:45 AM IST
இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி உயிர் பிழைத்த அதிசயம்
குளத்தில் மூழ்கிய மூதாட்டியை இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்ப்பிழைக்க வைத்துள்ளனர்
2 Aug 2018 5:12 PM IST
மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.

