நீங்கள் தேடியது "போராட்டம்"

விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன் - இயக்குநர் அமீர்
10 Feb 2020 3:44 AM IST

"விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர்

நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார்.

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
8 Feb 2020 2:11 PM IST

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 11:40 AM IST

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்
21 Dec 2019 2:14 PM IST

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரிக்கை - 5 கிராம மக்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

குடகனாற்று தண்ணீரை முறைப்படுத்தி வழங்க கோரி திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு
16 Nov 2019 6:50 PM IST

உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் -  பி.ஆர். பாண்டியன்
18 Jan 2019 5:35 AM IST

பெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம்
25 Sept 2018 2:57 PM IST

பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம்

பணி நிரந்தரம் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார் - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை
25 July 2018 4:20 PM IST

"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை

சென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கடலூர் : ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டம்
10 July 2018 4:10 PM IST

கடலூர் : ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டம்

கடலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக் கோரி, ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.