"பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக காவல் ஆணையரிடம் புகார்" - தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை
சென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னை ஆலப்பாக்கம் பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தின் போது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக தனியார் பள்ளி நிர்வாகி மீது பெறோர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று அப்பள்ளி நிர்வாகி சந்தானத்தை பீர்க்கன்காரணை போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிர்வாகி அறிவிப்பால், அவர் நடத்தும் பள்ளிகளில் 2 நாட்களாக நிர்வாகத்துக்கும், பெற்றோருக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story