நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ"

ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை - மாயவன், ஜாக்டோ ஜியோ
14 May 2019 5:44 PM IST

ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை - மாயவன், ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கக்கூடிய உரிமை வழங்கப்படவில்லை.

ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
29 Jan 2019 2:48 AM IST

ஜாக்டோ ஜியோ போராட்டம் - அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைப்பு
3 Dec 2018 3:33 PM IST

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
3 Dec 2018 11:31 AM IST

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அமைப்பு
1 Dec 2018 4:35 PM IST

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அமைப்பு

டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.