"வரும் 11ஆம் தேதி..." - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

x
  • ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
  • ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை நிதி அமைச்சர் வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது.
  • அரசு ஊழியர்கள் லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற நிதியமைச்சரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்