நீங்கள் தேடியது "சி.சி.டி.வி"
10 Sept 2019 9:18 AM IST
போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு
சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2 Feb 2019 1:32 PM IST
சென்னையில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
9 Jan 2019 4:28 PM IST
பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
24 Nov 2018 12:58 PM IST
காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
2 Nov 2018 5:10 PM IST
அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 3:50 PM IST
தீபாவளியையொட்டி சென்னை தியாகராயநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை தியாகராயநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
10 Sept 2018 11:13 PM IST
திருடன் போலீஸ் (10.09.2018) - ஜாமினில் வெளிவந்த ரவுடி கொலை...
ஜாமினில் வெளிவந்த ரவுடி கொலை... கொலை நடக்கும்போது பதிவான திக்திக் காட்சி...
28 Jun 2018 8:18 PM IST
ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி - மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை மாநகரில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 85 கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கே சி சி டி வி காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.



