ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி - மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை மாநகரில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 85 கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கே சி சி டி வி காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி - மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
x
"ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி"சென்னை மாநகரில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 85 கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கே சி சி டி வி காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணாநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கான டெண்டர் விடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்