நீங்கள் தேடியது "குடியுரிமை சட்டம்"
3 March 2020 1:00 AM IST
எச்.ராஜா பேச்சு: "அதிமுக அமைதியாக இருப்பது ஏன்...?" - கே.எஸ்.அழகிரி கேள்வி
சிஏஏவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், மத்திய அரசு, தமிழக அரசை கலைத்து விடும் என, எச்.ராஜா கூறியிருப்பதன் பின்னணி என்ன என்பதை, அரசு விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
22 Feb 2020 10:36 PM IST
(22/02/2020) ஆயுத எழுத்து : சிறுபான்மையினர் காவலன் : அதிமுக Vs திமுக..
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சத்யாலயாராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // முரளி, அரசியல் விமர்சகர்
22 Feb 2020 9:08 AM IST
"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்
ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
19 Feb 2020 2:40 PM IST
"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
19 Feb 2020 2:31 PM IST
சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Feb 2020 1:43 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு - உயர் நீதிமன்றம் மறுப்பு
சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
17 Feb 2020 1:25 PM IST
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
16 Feb 2020 5:22 AM IST
"பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் எதிர்க்கால பொருளாதார நிலை தொடர்பான அச்சம்" - ப.சிதம்பரம்
வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாததும், புதிய முதலீடுகள் வராததும் தான் பொருளாதாரத்தின் இன்றைய நிலைக்கு காரணம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 Feb 2020 10:19 PM IST
(15/02/2020) ஆயுத எழுத்து : வேகமெடுக்கும் குடியுரிமை போராட்டம் : அடுத்து என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் //அப்துல் கரீம், எஸ்.டி.பி.ஐ // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
15 Feb 2020 2:44 PM IST
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலம் - சென்னை காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தவர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
15 Feb 2020 3:23 AM IST
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
15 Feb 2020 3:09 AM IST
ஜி.எஸ்.டி. சாலையில் இஸ்லாமியர்கள் மறியல் போராட்டம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னை ஆலந்தூரில், ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



