"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள, தமிழக அரசும், காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்