நீங்கள் தேடியது "ஒரே நாடு ஒரே தேர்தல்"
27 Nov 2020 9:50 PM IST
(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்
11 July 2019 1:58 PM IST
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
20 Jun 2019 11:24 PM IST
(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?
சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
20 Jun 2019 2:07 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .
27 Aug 2018 4:40 PM IST
வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
27 Aug 2018 3:31 PM IST
"அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தி.மு.க.வை, பா.ஜ.க. நெருங்குகிறதா..?
16 July 2018 10:37 PM IST
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
15 July 2018 6:26 PM IST
பதவி ஆசையில் தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
"கொடி எடுத்து போனதாக தினரகரன் கூறுவது பொய்"
14 July 2018 10:30 PM IST
அடுத்த பிரதமர் யார்? என்பதை நாங்கள் முடிவு செய்வோம் - டி.டி.வி. தினகரன்
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
11 July 2018 3:33 PM IST
"பிற கட்சி மற்றும் தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" - தமிழிசை
பா.ஜ.க குறித்த கனிமொழியின் கிண்டல் பேச்சு...கனிமொழிக்கு தமிழிசை கண்டனம்
11 July 2018 2:04 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்? - சட்ட ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம்
8 July 2018 7:15 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்: "கட்சிகளின் கருத்தையும் அறிந்த பிறகே முடிவு" - தமிழிசை
அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்த பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.









