நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"
12 March 2020 4:37 AM IST
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா..?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
23 July 2019 5:38 AM IST
"38,000 பள்ளிகள் மூடப்படும் என சொல்வது அறியாமை" - பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தகவல்
3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க.
23 July 2019 5:37 AM IST
"ஹிந்தியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது" - அமைச்சர் பாண்டியராஜன் கருத்து
"புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு ஆலோசனை"
19 July 2019 4:33 PM IST
பள்ளி வருகை பதிவு இயந்திரத்தில் ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரத்தில் இனி ஹிந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
1 May 2019 4:00 PM IST
தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம்
தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2019 7:39 PM IST
"ஜன. 22 முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம்" - ஜாக்டோ ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகிற 22 ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்
11 Jan 2019 7:04 PM IST
மீண்டும் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...
மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
8 Jan 2019 7:20 AM IST
வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - செங்கோட்டையன்
அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
23 Dec 2018 1:51 PM IST
12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
23 Dec 2018 11:04 AM IST
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுவதாக ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர்.
4 Sept 2018 8:41 AM IST
கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...
கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டத்தை, கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.

