12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
x
12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம், மொடச்சூர், உள்ளிட் ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  12 -வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்தது தொடர்பாக   இருமாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம், மொடச்சூர், உள்ளிட் ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது  12 -வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்தது தொடர்பாக   இருமாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்