நீங்கள் தேடியது "அன்பழகன்"

நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை - நடிகர் ராதாரவி
9 April 2019 3:16 AM IST

நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை - நடிகர் ராதாரவி

நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி
25 March 2019 3:47 PM IST

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி

தம்மை பற்றி சர்ச்சைகுறிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர்.

நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்
25 March 2019 1:07 PM IST

நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்

நடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள் - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்
25 March 2019 11:34 AM IST

"உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள்" - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்

ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது - ஸ்டாலின்
25 March 2019 10:20 AM IST

"ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது" - ஸ்டாலின்

பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் தேர்வு கட்டணம் குறைப்பு - அன்பழகன்
29 Nov 2018 4:23 PM IST

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் தேர்வு கட்டணம் குறைப்பு - அன்பழகன்

பல்கலைக்கழகங்களில் காலியாகும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தேடுதல் குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் - அமைச்சர் அன்பழகன்
10 Oct 2018 5:51 PM IST

"நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் அன்பழகன்

"ஆளுநர் கருத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்" - அமைச்சர் அன்பழகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு - அமைச்சர் அன்பழகன்
18 Sept 2018 5:58 PM IST

"கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தேர்வு" - அமைச்சர் அன்பழகன்

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.