புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் தேர்வு கட்டணம் குறைப்பு - அன்பழகன்

பல்கலைக்கழகங்களில் காலியாகும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தேடுதல் குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
x
பல்கலைக்கழகங்களில் காலியாகும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே  தேடுதல் குழு  அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் தேர்வு கட்டணம் குறைப்பு தொடர்பாக தனியார் கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்