நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை - நடிகர் ராதாரவி

நீந்த தெரிந்தவனுக்கு சுனாமி ஒரு சாதாரண அலை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திரைப்பட இசை வெளியிட்டு விழாவில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதன் காரணமாக திமுக அவரை கட்சியில் தற்காலிகமாக நீக்கியது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் கலந்து கொண்ட அவர், குறும்படம், வெப் சீரிஸ், திரைப்படம் என எதில் நடித்தாலும் தான் எம்.ஆர்.ராதாவின் மகன் தான், அந்த அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது என்று குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்