"உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள்" - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்

ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உங்கள் பெயரில் உள்ள ராதாவை எடுத்துவிடுங்கள் - ராதாரவியின் கருத்துக்கு விஷால் கண்டனம்
x
ராதாரவியின் கருத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "உங்கள் பெயரிலேயே உள்ள "ராதா" என்ற பெயரை எடுத்துவிட்டு, ரவி என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்' எனவும் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்