நடராஜர் கோயில் ஆய்வு - தீட்சிதர்கள் மீண்டும் குடியரசு தலைவருக்கு கடிதம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு - இந்து அறநிலைய துறை கடிதம்,ஆய்வு செய்வதற்கு கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு
குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம் "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அறநிலைய துறையின் நோட்டீஸ் உள்ளது"
காவலர்களை அனுப்பி நெருக்கடி தருவதாகவும் கடிதத்தில் புகார்