Sabarimala | Amoeba | வேகவேகமாகபரவும் மூளையைதின்னும் அமீபா.. "இதெல்லாம்செய்ய கூடாது..?" சபரிமலை பக்தர்கள் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்து வரும் வேளையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆறுகளில் நீராடும் போது பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.