America | Trump | Iran| ``ஈரான் மீதான போரை நிறுத்து’’ டிரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போர்க்கோலம்
ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்காவில் மக்கள் போராட்டம்
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மக்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பெயரை பயன்படுத்தி இன்னும் எத்தனை நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் தாக்குதல் நடத்தும் ? என கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.