அதிர்ச்சி கொடுத்த USA- பல கோடிகள் லாஸ்..! கொந்தளிப்பில் இந்தியர்கள்

Update: 2025-05-20 08:23 GMT

இந்தியாவுல இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பல ஆயிரம் டன் மாம்பழங்கள அமெரிக்க சுங்கத்துறை நிராகரிச்சததால, இந்திய வணிகர்களுக்கு சுமார் 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கு. இது இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியிருக்கு. இந்திய மாம்பழங்கள் ஏன் அமெரிக்காவில் ரிஜெக்ட் செய்யப்பட்டது..? இதன் பின்னணி

Tags:    

மேலும் செய்திகள்