ரஷ்யா மேல் திடீர் கோபம்...முடிவை மாற்றி ஷாக் கொடுத்த டிரம்ப்-போரில் உச்சகட்ட பதற்றம்
உக்ரைனை கைவிட்டு ரஷ்யாவுடன் நட்பில் அமெரிக்கா
ஆயுதங்கள் நிறுத்தம், உளவு தகவல்கள் நிறுத்தம்
2 நாட்களாக கடும் தாக்குதல் நடத்தும் ரஷ்யா
உளவு தகவல்கள் இல்லாமல் அடிவாங்கும் உக்ரைன்
மின் நிலையங்கள் மேல் ஏவுகணை, டிரோன் தாக்குதல் 14 பேர் மரணம்
ரஷ்யா மீது அதிக வரி, கடும் பொருளாதார தடை - பரிசீலனை
போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா முடிவெடுக்கும் வரை
ஐரோப்பிய நாடுகளின் அதிருப்தியை சமாளிக்க முடிவு?