Russia | Ukraine| Russia |குறிவைத்து அடிக்கும் ரஷ்யா.. 24 மணி நேரத்தில் வெடித்து சிதறிய 150 இடங்கள்
கார்கிவ் Kharkiv மற்றும் சபோரிஜியா Zaporizhzhia பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களை தங்கள் காட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 150 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல்களை தங்கள் படை முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.