India| Pakistan | இந்தியா-பாக். மோதலில் மத்தியஸ்தம் - சீனா கருத்தால் சலசலப்பு
பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்கி யி Wang Yi கடந்த மே மாதம், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் மோதல்களை தீர்ப்பதிலும், நீடித்த அமைதியை கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.