இந்திய விமானப்படையின் புதிய நம்பிக்கையாகவும் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படும் , அடுத்த தலைமுறைக்கானதாகவும் அறியப்படும் உள்நாட்டு தயாரிப்பான Dhruv NG ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தனது முதல் சோதனையை மேற்கொண்டது.