ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனி பந்துகளை வீசி உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்...